விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தின் உத்தரவு!

சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு(Wimal Weerawansa) எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றைய தினம்(03.05.2024) குறித்த வழக்கானது, ஜூலை 18 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், மூன்று அரசு தரப்பு சாட்சிகளுக்கு அடுத்த விசாரணைத் திகதியன்று … Continue reading விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தின் உத்தரவு!